Monday, March 22, 2021

ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோவில் தெப்ப உற்சவம் காஞ்சிபுரம்

24-03-201 புதன் கிழமை மாலை 7.30 மணியளவில் காமாக்ஷி அம்மன் ஆலய பஞ்ச கங்கா குளத்தில் தெப்ப உற்சவம் ஆரம்பம் 26-03-2021 வெள்ளிக்கிழமை வரை. சனிக்கிழமை இரவு  பங்குனி உத்திரம் திருகல்யாணம் வைபவம் 

1 comment: